Translate

Thursday, 30 June 2011

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?  

PLEASE VOTE >>>>>>>>>>>


ராஜப‌‌க்ச மகா மெகா பொ‌ய்‌ய‌ர் எ‌ன்பது அனைவரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம்போது, இப்போதுதா‌ன் த‌மிழக கா‌ங்‌‌கிர‌‌ஸ் தலைவ‌ர் ‌த‌ங்கபாலுவு‌க்கு தெ‌ரி‌கிறதா‌‌ம்.

இல‌ங்கை‌த் தமிழர்க‌ளி‌ன் வாழ்வுரிமகுறித்து இந்திஅரசிடமஇருந்தநிர்பந்தமஏதுமவரவில்லஎன்றசொன்ன இலங்கஅதிபரராஜப‌க்சவஉலமகபொய்யர் என்று தமிழகாங்கிரஸகட்சிததலைவர் கே.‌வி.தங்கபாலு நே‌ற்றைய‌தின‌‌ம் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்க‌ை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

  • இந்திஅதிகாரிகளுமஅதிபரராஜப‌க்சவபலமுறநேரிலசந்தித்தது எல்லாம் த‌‌மிழ‌ர்களை ஏமா‌ற்றுவத‌ற்காக‌வு‌ம், அ‌ப்போதைய த‌மிழக ஆ‌ட்‌சியா‌ள‌ர்களை ‌திரு‌ப்‌திபடு‌த்து‌வ‌ற்காகவு‌ம்தா‌ன்.
  • ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்க‌ளை கொ‌ல்ல காரணமாக இரு‌ந்தது இ‌ந்‌திய அரசு எ‌‌ன்பதை ஆ‌ணி‌த்தரமாக கூறமுடியு‌ம்.
  • தனது கணவனை கொ‌ன்ற ‌விடுதலை‌ப்பு‌லிகளை ப‌‌ழி ‌தீ‌ர்‌க்கவே ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்களை கொ‌ல்ல காரணக‌ர்‌த்தாவாக இரு‌ந்தவ‌ர் மு‌ன்னா‌ள் ‌‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி மனை‌வி சோ‌னியா கா‌ந்‌தி எ‌‌ன்பது‌ம் தெ‌‌ரியு‌ம்............. read more

No comments:

Post a Comment