யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று இரவு பெரும் குண்டுச் சத்தங்கள்!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன....... read more
No comments:
Post a Comment