Translate

Thursday, 30 June 2011

இந்தியா மீது பொழிந்த ஆயுத மழை அம்பலமாகும் உண்மைகள் தர்மசங்கடத்தில் மத்திய அரசு

இந்தியா மீது பொழிந்த ஆயுத மழை அம்பலமாகும் உண்மைகள் தர்மசங்கடத்தில் மத்திய அரசு
மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வெளிநாட்டு விமானத்தில் கொண்டு வரப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் போடப்பட்டன. இது குறித்து வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், முக்கிய குற்றவாளியான கிம் டேவி என்ற வெளிநாட்டவரை தேடிவந்தனர். 2001ம் ஆண்டில் அவர் டென்மார்க்கில் இருப்பது தெரியவந்தது. எனவே, இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை சி.பி.ஐ. மேற்கொண்டது. கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு டென்மார்க்கில் உள்ள கோபன்ஹெகன் உயர் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.............. read more

No comments:

Post a Comment