Translate

Thursday, 30 June 2011

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

மனநலம் பாதிக்கப்பட்டோருடன் அடைத்து வைத்து கொடூர சித்திரவதை-ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

TN fishermens Release
 
ராமேஸ்வரம் : இலங்கையின் அனுராதபுரம் சிறையில் தாங்கள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராமேஸ்வரம் திரும்பிய 23 தமிழக மீனவர்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடலுக்குள் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படைக் காடையர்கள் சிறை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்............. read more

No comments:

Post a Comment