Translate

Thursday, 30 June 2011

ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- திருமா


Thirumavalavan

ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- தொல். திருமாவளவன்
 
நெல்லை: திமுக அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் தான் அதனால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகான மத்திய அரசை வலியுறுத்த முடியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,............. read more

No comments:

Post a Comment