Translate

Thursday, 30 June 2011

மன்மோகன், ராஜபட்சே இவர்களில் யார் சொல்வது உண்மை தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் – நெடுமாறன் காட்டம்.

இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்காக இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக இந்தியா அடிக்கடி கருத்துத் தெரிவித்து வந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபட்சேவோ இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வில் இந்தியா எவ்விதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்றார். இது தமிழகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். ............. read more

No comments:

Post a Comment