கொலைக் குற்றவாழிகளை ஆனந்தசங்கரியே விடுதலை செய்யச் சொன்னார் குட்டையைக் குழப்பும் மகிந்தராஜபக்ச!
திருகோணமலையில் இளைஞர்களைக் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் படைப்பிரிவினரையே தடுத்து வைத்திருந்தோம்.இவர்கள் நிரபராதிகள் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்ததை அடுத்தே விடுதலை செய்தோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்............... read more
No comments:
Post a Comment