லண்டன் தமிழர் வீட்டில் 150பவுன் கொள்ளை -இலங்கையர் திருட்டு மோசடி ..!
பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டனை சேர்ந்த பகுதியில்
ஈழ தமிழர் வீடில் குடியிருந்த ஈழத்தை சேர்ந்த நபர் ஒருவர்
அவர்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கு இருந்த நூற்றி ஐம்பது பவுன் நகைகளை
திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார் .
குறித்த நபர் அவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்து அவர்களின் நன்மதிப்பை பெற்று
குடும்ப உறுபினர்களில் ஒருவர் போல் பழகிய பின்னரே இந்த மோசடியில்
ஈடுபட்டுள்ளார் .
பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடராக நகைகள் திருடபட்டு வரும்
அபாய நிலையில் அவரது சகோதரியினது நகைகளும் குறித்த வீடில் இருந்த வேளையிலேயே
குடியிருந்தவர் தருணம் பார்த்து திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளார் .
இந்த நகைகள் பணம் என்பன திருட்டு போன நிலையில் மன நிலை பாதிக்கக் பட்ட நிலையில்
அந்த இல்லத்து பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ….!
Short URL: http://www.ethirinews.com/?p=9852
No comments:
Post a Comment