சனல் 4வினை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிப்போம் -தமிழர்களே எழுக …!
சனல் 4வினை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிக்க உலக தமிழனம்
திரண்டு எழுந்து சனல் 4வின் கரங்களை வலுபட்டுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம்
எமக்கு உள்ளது .தயவு செய்து சிங்களத்தின் சதியினை முறியடிப்போம் மக்களே உங்களை கருத்துகளை உடன் எழுதி அனுப்புங்கள் .>!
சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்தும் சிறிலங்காவின் பூர்வ குடி தமிழின மக்களின் விடுதலை காற்றை சுவாசிக்க முடியாதபடி தடுக்க முயல்கின்றது............. read more
No comments:
Post a Comment