விடுதலையான மீனவர்கள் 23 பேரையும் இலங்கை கடற்படையினர் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மீனவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு மண்டபம் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். ............ read more

No comments:
Post a Comment