Translate

Sunday, 10 July 2011

517 கிரெடிட் கார்டுகளை திருடினார்: இலங்கையர் கைது !

பிரித்தானிய லிவர்பூல் பகுதியில் உள்ள குக் கிராமம் ஒன்றிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கிரெடிட் காட் தகவல்களைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தான் வேலைசெய்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை இலக்கங்கள் மற்றும் தகவல்களைத் திருடி பிறருக்குக் கொடுத்துள்ளார். இவரால் சுமார் 517 கடன் அட்டைகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பிற நபர்களுக்கு வழங்கப்பட்டதாக நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இக் குற்றங்களை இவர் ஒப்புக்கொண்டார். இக் குற்றங்கள் புரிந்த செல்வகுமாரன் என்பவருக்கு 1 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பழித்துள்ளார்...............  read more

No comments:

Post a Comment