
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் பிளவுகளை ஏற்படுத்தி புலம்பெயர் தேசத்தின் நாம் தான் விடுதலிப் புலிகளின் தலைமைகள் என இன்றுவரை கொக்கரித்து பெரும்பாலான போராளிகுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் மனித நேய பணியாளர்களுக்கும் துரோகிகள் பட்டம் வழங்கிய அனைத்துலக செயலகத்தின் ஒரு பகுதியினருக்கும் சிங்கள புலனாய்வாளர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பது படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கிறது....... read more
No comments:
Post a Comment