யேர்மன் தலைநகரத்தில் சிறீலங்கா தூதரகத்தின் சதி முயற்சி பெர்லின் வாழ் ஈழத்தமிழ் மக்களால் முறியடிப்பு !!!
காவல்துறைய தேசியக் கொடியை அகற்றும் படி தமிழ் மக்களுக்கு பணித்தார்கள்.இருந்தும் அனைத்து யேர்மன் சட்டங்களையும் மதித்து செயல்படும் ஈழத்தமிழர்கள் இறுதி வரை தேசியக் கொடியை தாங்கி நின்றார்கள் . ஈழத்தமிழர்களின் தேசியக்கொடிக்கு யேர்மனியில் எத்தடையும் இல்லாத போதும் சிறீலங்கா ராயதந்திர உறவை பாதிக்க கூடாது என்று நினைத்த காவல்துறையினரின் கடும் முயற்சியும் தோல்வியடைந்து போனது.
இறுதியில் தமது கருத்தில் உறுதி தளராமல் தெளிவாக நின்ற ஈழத்தமிழர்களுக்கு காவல்துறையினரால் தேசியக்கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம் , அதற்கு எத்தடையும் இல்லை என்பதை, தான் தனக்கு மேல் உள்ள உயரதிகாரியிடம் கேட்டுக்கொண்டதாகவும் என்று அறிவித்தார் ................... read more
No comments:
Post a Comment