முக்கிய சாட்சியைக் கொல்ல இராணுவம் சதி: அம்பலமாகும் செய்திகள் !
முக்கிய சாட்சியைக் கொல்ல இராணுவம் சதி: அம்பலமாகும் செய்திகள் !
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த லசந்த விக்ரதுங்கவின் கொலையுடன் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கந்தேகெதர பியவங்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சதித் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பத்தகுந்த தரப்புக்களின் தகவல்களின்படி பியவங்சவை இராணுவப் பொலிஸாரின் பொறுப்பில் எடுத்து லசந்த கொலையுடன் சரத் பொன்சேக்கா சம்பந்தப்பட்டுள்ளதாக கடிதமொன்றை எழுதி அதில் கையெழுத்துப் பெறவுள்ளதாக தெரியவருகிறது............. read more
No comments:
Post a Comment