உங்கள் வாழ்க்கையில் ஒரு தடவை மட்டும் நிகழக் கூடியது
யூலை மாதம் அதாவது யூலை 2011 ஐந்து வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு நடைபெறுவது 823 வருடங்களுக்கு ஓர் முறைதானாம். இவைகள் பணப்பைகள் என அழைக்கப்பட்டனவாம்.
இந்த செய்தியை உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தால் நான்கு நாட்களுக்குள் உங்களுக்குப் பணம் வந்து கிடைக்குமாம் என சீனாவின் பெங் சுயி (Feng Shui) எனும் சூழலுடன் இயைந்து வாழ்வது பற்றிய புழக்கத்திலிருக்கும் அறிவுத்துறை கூறுகிறதாம்............. read more
No comments:
Post a Comment