Translate

Sunday, 3 July 2011

,ராஜபக்சேவை கண்டித்தும் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.


60 ஆண்டுகால இனபடுகொலை தொடர்ச்சியே போர்குற்றம் என்பதே ஐ.நா.சபை அறிவித்து ஈழத் தமிழர்களை காப்பற்ற வேண்டும் என்றும்,ராஜபக்சேவை கண்டித்தும் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. 
இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் நடத்திய இப்போராட்டத்தை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அங்கு நடந்த போர்க்குற்றத்தை ஐ.நா. வின் விசாரணை குழு உறுதி செய்துள்ளது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.............. read more   

No comments:

Post a Comment