Translate

Saturday, 2 July 2011

பாராளுமன்ற தெரிவுக்குழு விடையத்தில் நாம் எமது எதிர்ப்பினை தெரிவித்து விட்டோம்,-மாவை சேனாதிராஜா.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். 


இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்............ READ MORE  

No comments:

Post a Comment