ஐக்கிய நாடுகள் சபை, ஐ. நா மனித உரிமைச்சபை, பொதுநலவாய நாடுகள், சர்வதேச சமூதாயம் ஆகியவற்றின்; போக்கைக் கண்டு சிறீலங்கா அரசு எதுவிதத்திலும் இன்று தயங்கவில்லை என்றால், அதற்கு சிங்கள பௌதவாதிகளிடையே தற்பொழுது நிலவும் அரசியல், சமய, சமூக வேறுபாடற்ற ஒற்றுமையே காரணம்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இன்று எந்தவித ஒற்றுமையுமின்றி நாளுக்குநாள் பிரிவினைகள், கோபதாபங்கள், அரசியல் வேறுபாடுகள் போன்று சகல விடயங்களிலும் ஒற்றுமையின்றியே காலத்தைக்கழிக்கின்றனர்.......... READ MORE
No comments:
Post a Comment