எமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டங்கள் தொடரும்-இளையோர் பிரித்தானியா.
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டு இருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனது இறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர். ஜூலை 03 ஆம் திகதி காலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும்.............. read more

No comments:
Post a Comment