இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது!
இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment