தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதி
முற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்
நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடி
தாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .
அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்க
பட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்
சரண் அடைந்தனர் .
ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாக
கோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் ...................... read more
No comments:
Post a Comment