மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றக்கோரி மலேசியத் தமிழர்கள் மனு.
சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று "மலேசிய மக்கள் சக்தி கட்சி" வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்றயதினம் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு பேருந்துகளில் சென்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுதொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.............. read more
No comments:
Post a Comment