பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளரான லியம் பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார். இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று உறுதிப்படுத்தி செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
.
சிறிலங்காவின் வெளிவிவகாரத் துறைக்கான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தொடர்பான வைபவத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காகவே இவர் வருகிறார்............... read more
No comments:
Post a Comment