தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது;............. read more
No comments:
Post a Comment