முன்னாள் போராளிகளை மிரட்டி பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து செல்லும் இராணுவத்தினர்
முல்லைத்தீவில் நேற்றுமுன் தினம் நடாத்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் படையினரால் மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சிறீலங்கா படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள், குறிப்பாக சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பலர் மிரட்டி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்................ read more
No comments:
Post a Comment