வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!
உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உருத்திரபுரம் கூழாவடி பிரதேசத்தில் மிகப்பெரியளவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் கரைச்சிப் பிரதேச சபைக்குப் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்................ read more
No comments:
Post a Comment