புதிய இராணுவ தலைமையகம் 20 பில்லியன் செலவில் ‘மாலபே’ பகுதியில் நிர்மாணிக்கப்படப்போகிறது. அதற்கான விவாதமொன்று வருகிற புதன்கிழமை (06.07.2011) அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
இன்னும் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை என்று கடந்த 27 ம் திகதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மையத்தில் உரையாற்றிய ஐ.நா முகவர் அமைப்பின் அதிகாரி எலேனா பெரிடி கூறும் நிலையில், இராணுவத்திற்கு 20 பில்லியன் ரூபாய்களை அரசு செலவிடுவதைத் தட்டிக் கேட்க எவருமில்லை............. read more
No comments:
Post a Comment