நடிகை விஜயலட்சுமி இதுவரையில் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த போது துணை இயக்குனர்களைக்கூட விட்டுவைக்காமல் காதலிப்பதாக காதல் கடிதங்களும் பரிமாரியிருந்தார்.
இது போல் இவரின் சேட்டைகள் மிகவும் அதிகம் என்றே தமிழக சினிமா வட்டாரங்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
சில முக்கிய பிரமுகர்களுடன் இவரே தொடர்புகளை ஏற்படுத்தி ஆசை வார்த்தைகள் பேசி காதலிப்பதாக நடித்து பல கோடீஸ்வரர்களிடம் பணம் பறித்துள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை தமிழகம் உட்பட பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை உலகம் அறிந்த உண்மை................ read more

No comments:
Post a Comment