வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசியம் அபிவிருத்தி அல்ல! அரசியல் தீர்வே!- பிரதியமைச்சர் முரளிதரன்
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது அபிவிருத்தி அல்ல. அரசியல் தீர்வாகும். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதனைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். ஜனாதிபதியும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:................. read more
No comments:
Post a Comment