60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழர்கள் மீதான இனவழிப்பு உச்ச கட்டமாக முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது.
அதை தொடர்ந்தும் இன்று வரை தமிழர்கள் மீதான இனவழிப்பு பல கோணங்களில் தொடர்கின்றது. சிங்கள அரசின் போர்குற்றங்களை பல்வேறு அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது............ read more
No comments:
Post a Comment