அரசு எமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் வடக்கில் பழைய மோசமான நிலைமைகள் தோன்றலாம் - மல்வத்த மகாநாயக்கர்!
வடக்கில் வாழும் மக்கள் குறித்து விசேட அக்கறை செலுத்தி அவர்களுக்குத் தீர்வு ஒன்றை வழங்குமாறு நாம் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளோம். அவர் அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் உருவாகும். எமது புத்திமதிகளை அரசு செவிமடுக்காமல் விட்டால் வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகக் கூடும்................ read more
No comments:
Post a Comment