 இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காண்பிக்கப்பட்ட போது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை............ read more
 
 
No comments:
Post a Comment