Translate

Friday, 1 July 2011

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதி

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதி


குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென  அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.



 1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம்
- வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு  ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 2) இஞ்சினியர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 3) வேலையுள்ள பட்டதாரி =< 3,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

4) வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

5) ஏ.எல் படித்து அரசாங்க உத்தியோகம் பார்பவர்கள் =< 2,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

6) வேறு சிறு அரசாங்க வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 7) தனியார் துறை வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

 8) சுயதொழில் வகை  = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

9) வர்த்தகம், கடைக்காரர் = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

 10) தோட்டக்காரர் அல்லது அதே வகைக்குள் அடங்கும் எல்லோருக்கும் = 500,000 தொடக்கம் 800,000 வரைக்கும் - வீடு, காணி எதுவும் தந்தால் அது புண்ணியம்

  குறிப்பு - நிபந்தனைக்கு உட்பட்டது என்றாள் பெண்ணினுடைய அழகு, அவள் வேலை செய்பவளா இருத்தல் போன்றன....இவை ஓகே என்றால் =< = ' சமப்படும்... 

No comments:

Post a Comment