Translate

Friday, 1 July 2011

குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயத்தில் ஒளிர்கிறது சிலுவை: யாழில் அதிசயம்! (படங்கள் இணைப்பு)

குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயத்தில் ஒளிர்கிறது சிலுவை: யாழில் அதிசயம்! (படங்கள் இணைப்பு)


குருநகர் புனித யாகப்பர் ஆலயத்துள் யேசுவை அறைந்து இருக்கும் சிலுவை மரம் வைக்கப்பட்டிருந்த இடம் சிலுவை அடையாளத்துடன் ஒளிர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட அடியார்கள் புனித யாகப்பர் ஆலயத்தின் இவ்வதிசயத்தினைப் பார்வையிடுவதற்காக  தினமும் ஆயிரமாயிரம் பேர் வந்து குவிகின்றனர். இவ்வாலயத்தின் வருடாந்த பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது...
.......... read more   

No comments:

Post a Comment