Translate

Friday, 1 July 2011

நயினையில் இருந்து நல்லாட்சி புரியும் தாய்க்கு இன்று கொடியேற்றம்.

இதில் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 7 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கைலைக்காட்சியும், 9 ஆம் திகதி சனிக்கிழமை பகல் எழுந்தருளி அம்பாளுக்கு 108 சங்காபிசேகமும் நடைபெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பகல் சிவபூசை கைலைக்காட்சியும், இரவு திருமஞ்சமும் நடைபெறவுள்ளது.

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறும்....................... read more   

No comments:

Post a Comment