இந்தியா உட்பட தமிழ் அரசியல்வாதிகளையும் காட்டிக்கொடுப்பேன். மஹிந்தவின் சமிக்ஞை
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடான சந்திப்பின் போது சிறிலங்கா அரசு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.இந்திய அரசின் இரட்டை வேடம் இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் துரோகத்தனங்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த சீவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஈழத்தமிழர் தொடர்பில் எதனையும் வலியுறுத்தவில்லை என்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தையோ அதற்கு மேலான 13 பிளஸ் குறித்தோ அவர்கள் தன்னிடம் மூச்சு விடவே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்............... read more
No comments:
Post a Comment