Translate

Sunday, 3 July 2011

இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள 37 இந்திய சிறைவாசிகள் தமிழக முதல்வருக்கு மனிதம் மூலம் அவசர கோரிக்கை

இலங்கை அரசு அதிபரே தான் நாட்டுக்கு கொடுத்த உறுதிமொழியினை இதுவரை நிறைவேற்றவில்லை. 2600 ஆவது புத்த ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி மகேந்த ராசபக்சே, 2,600 சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க போவதாய் அறிவித்தார். ஆனால், புத்த ஜெயந்தி அன்று ஜனாதிபதிக்கு வேண்டியவர்களான 84 சிறைவாசிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இதனால், கடந்த 18 மே, 2011 தொடங்கி 5 நாட்கள் சிறையில் உள்ள அத்தனை சிறைவாசிகளும் உண்ணாவிரதமிருந்து போராடினர்............. read more   

No comments:

Post a Comment