ரொபேர்ட் பிளேக்கின் தூண்டுதலில்தான் யாழில் ஆர்ப்பாட்டமாம் !
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள போதிலும் இது முக்கியமான ஆர்ப்பாட்டம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் அமெரிக்க முந் நாள் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தூண்டுதலின் பேரிலேயே இப் போராட்டம் நடைபெற்றதாகக் கருத்து தெரிவித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்த்தியுள்ளது............. read more
No comments:
Post a Comment