படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவச் சிப்பாயைக் கொலைசெய்யும் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் பிரஸ்தாப சந்தேக நபரான இராணுவச் சிப்பாயைப் படுகொலை செய்து வழக்கைத் தமக்கேற்றவாறு திசைதிருப்பும் திட்டத்தை இராணுவப் பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்......... read more
No comments:
Post a Comment