சரவணபவன் எம்.பி யை கொலை செய்ய முயற்சியா? மயிரிழையில் உயிர் தப்பினார்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதவாச்சியில் பாரிய விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சிறு காயங்களுடன் மயிரிழையில் தப்பியுள்ளார். எனினும் அவரின் மெய்ப்பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பலத்த காயமடைந்துள்ளார்........ read more
No comments:
Post a Comment