ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் தொடரும் வரைக்கும் நாட்டினது இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதே இல்லை என்பதுதான் உண்மை.
- சிங்கள வாக்காளர்களின் ஆதரவினை இழந்து விடுவோம் என்ற அச்சத்தினால் ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்களப் பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களுக்குச் சம உரிமையினை வழங்கப் போவதில்லை. ....... read more
|
No comments:
Post a Comment