அனலை நிதிஸ் ச. குமாரன்
நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்களஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும்தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள். பிரித்தானியாவைச்சேர்ந்த “சனல்-4" தொலைக்காட்சியின் “சிறிலங்காவின் கொலைக்களம்" என்கிற பெட்டக நிகழ்ச்சி பலரின் மனக்கதவைதிறக்கவைத்துள்ளது
.மே 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளைசனல்-4 தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஆட்சியாளர்களின்மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து தர்மத்திற்காக குரல்கொடுக்கிறது. இப்படியான நிறுவனங்களை உலகத்தமிழர்கள் போற்றுவதுடன், தம்மாலான ஆதரவை நல்கிஇவர்களின் சேவையைப் பல மடங்காக்க ஊக்கமளிக்க வேண்டும்.
ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சனல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாகவெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுடன், உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கும்கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல், வெகுவிரைவில் ஐந்து இலட்சம் பிரதிகளை வெளியிட உள்ளதாகவும்அறிவித்துள்ளது. இப்பிரதிகள் வெளிவந்தால் நிச்சயம் சிங்கள அரசுக்கு ஆதரவளிக்கும் பல நாடுகள் தமது நிலையைபரிசீலிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துவந்தஆஸ்திரேலிய அரசு, சமீபத்தில் ஒளிபரப்பாகிய சிறிலங்காவின் கொலைக்களம் என்கிற பெட்டக நிகழ்ச்சியைப்பார்த்துவிட்டு, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கடம் கண்டனத்தைவெளியிட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதை பகிரங்கமாகவே கேட்டுள்ளார்.
நான்காம் கட்ட இறுதி யுத்தத்தின் போது சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பில் ஐநாவின் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கெவின் ரூட் அவர்குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்தஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது.ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனிதவுரிமை ஆணையகத்திற்கு இந்தஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தான் கோரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல தமிழ் மக்களை சிங்கள அரச படையினர் சிறைச்சாலையில் அடைத்துவைத்து பல அட்டூழியங்களைக் குறித்தசிறைவாசிகளுக்கு செய்தது. குறித்த பல சிறைவாசிகள் தற்போது விடுதலைபெற்றோ அல்லது பணத்தை கொடுத்தோநாட்டை விட்டு தப்பித்து மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒன்றிணைத்துகுறிப்பிடப்பட்டவர்களை நேரடி சாட்சிகளாக இணைத்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகநீதிமன்றங்களில் வழக்குப்போட சில அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இப்படியாக பல வழிகளில்சிங்கள அரசுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சிங்கள அரச தரப்பின் தொடர் மறுதளிப்பு
தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கும் போரில் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என்று சமீபகாலம்வரை கூறிவந்த சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்கள். போர் நடந்த சமயத்தில்சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவவிஜயசிங்கஇ போரின் இறுதிக் கட்டத்தில் 5,000 பொதுமக்கள் மட்டுமே பலியாகினார்கள் என்று கூறியுள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், “படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதே தமது கொள்கையாகஇருந்தது" என்று கூறியுள்ளார்.
போர் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்துஇப்போதாவது தெரியுமா என்று பிபிசி பேட்டியாளர் ஸ்டிபன் சக்கர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜிவ் விஜயசிங்கஒட்டு மொத்தமாக 5,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார். இதில் பெரும்பான்மையானவர்கள் டிசம்பர்2008-ஆம் ஆண்டுக்கும் மே 2009-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்தெரிவித்தார்.
சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பானதும், பொறுப்பற்ற தன்மையுமான தகவல்கள்தான் இதுவரை காலமும்தொடர்ந்தும் கூறிவந்துள்ளது என்பது விஜயசிங்கவின் பேட்டியிலிந்து தெரிகிறது. ஹிட்லரின்பிரச்சாரத்தலைவரையும் மிஞ்சுமளவு சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தே வந்துள்ளார்கள் என்பது எவ்வித ஐயத்திற்கும்இடமில்லாமல் தெரிகிறது. இப்போதாவது உலக நாடுகள் சிங்கள அரசு தரும் அறிக்கைகளுக்கு முன்னுரிமைதரக்கூடாது என்பதே உலகத் தமிழரின் அவா.
,rpwpyq;fhtpd; IehTf;fhd J}Jtu; rdy;-4 njhiyf;fhl;rpapd; Mtzq;fs; ngha; vd;Wk;> cyf ehLfs; Fwpj;j xspg;glq;fis ek;gNtz;lhk; vd;Wk; $Wfpwhu;. rpwpyq;fh muR jkpo; kf;fisf; nfhiy nra;atpy;iynad;Wk;> cyf ehLfspd; gaq;futhjj;jpw;F vjpuhd Nghupd; xU fl;lkhfNtjhd; rpwpyq;fh muR tpLjiyg;Gypg; gaq;futhjpfSf;F vjpuhf Nghu; nra;jjhfTk;> mjpy; mjPj ntw;wpia rpwpyq;fh muR ngw;wjhfTk; ,tu; $Wfpwhu;.
tpLjiyg;GypfNs jkpou;fisf; nfhd;whu;fs; vd;W mg;gl;lkhd ngha;iaNa $wp jdJ muR nra;j Nghu;f; Fw;wj;ij kiwf;f Kaw;rp nra;fpwhu; ,tu;. KOg;G+rdpf;fhia Nrhw;Wf;Fs; kiwf;f KaYk; Kaw;rpahfNt ,tw;wpd; ,uh[je;jputopg; gpur;rhuk; mikfpwJ. Mdhy;> cyf ehLfs; ,tupd; Ngr;ir ,dpNkYk; Nfl;fj; jahuhf ,y;iy vd;gJ kl;Lk; cz;ik.
rpwpyq;fh muR jhd; Nkw;nfhz;l kdpj cupik kPwy;fs; njhlu;ghff; Nfs;tp vOg;Gk; ru;tNjr jug;Gf;fs; midj;JNk rpq;fs kf;fSf;F vjpuhdtu;fs; vd;w khiaia> rpq;fs kf;fs; kj;jpapy; cUthf;fp> jk;ikf; Nfs;tp Nfl;gtu;fs; midtUNk vjpupfs; vd;w vOjhj Nfhl;ghl;bidr; rpq;fs kf;fs; kj;jpapy; gug;Giu nra;JtUfpwJ.
,t;thwhd xU epiyapy;> Nghu;f;Fw;w murhd kfpe;j uh[gf;r jug;gpdupd; cz;ikahd Kfj;jpid> ru;tNjr r%fj;Jf;Fj; njspthfg; glk;gpbj;Jf;fhl;Lk; rdy;-4 njhiyf;fhl;rpapd; “rpwpyq;fhtpd; nfhiyf;fsk;" ngl;lf epfo;r;rp> cyfpd; midj;Jg;gFjpfspYk; mjpu;tpid Vw;gLj;jpapUf;fpwJ. ,jd; fhuzkhfNtjhd; ,itfs; midj;JNk ngha; vd;fpw thjj;ij rpq;fs muR Kd; itf;fpwJ. Mdhy;> rdy;-4 njhiyf;fhl;rpNah Fwpj;j xsp ehlhf;fspd; ek;gfj;jd;ikia cWjpg;gLj;jpAs;sJ.
Fwpj;j xspehlhf;fis Ieh rig $l cz;ik vd;W tpQ;Qhd G+u;tkhd Mjhuq;fSld; cWjpg;gLj;jpaJ. ,g;gbapUf;f> rpq;fs Ml;rpahsu;fs; njhlu;e;Jk; kWjspg;gij itj;Jg;ghu;f;Fk;NghJ Mapuk; Kiw ngha; nrhy;ypahtJ ntw;wp ngwyhk; vd;W kdg;ghy; Fbf;fpwJ NghYk;. xd;iw kl;Lk; rpq;fs Ml;rpahsu;fs; czu Ntz;Lk; vd;dntdpy; xU ngha;ia kiwf;f Mapuk; ngha; nrhy;yyhk; Mdhy; ,itfs; gy vjpu;tpisTfis cUthf;Fk; vd;gJ kl;Lk; cz;ik.
Nghu;f; Fw;wj;jpypUe;J jg;gNt KbahJ
rpwpyq;fhtpd; ,uhZtj;jpdiu ru;tNjr ePjpkd;wj;jpy; epWj;Jtjw;F ,lKz;L vd If;fpa Njrpaf; fl;rpapd; ehlhSkd;w cWg;gpdu; kq;fs rkutPu fle;j rpy ehl;fSf;F Kd;du; njuptpj;Js;shu;. nfhOk;gpy; ,lk;ngw;w Clftpayhsu; re;jpg;gpd; NghJ mtu; ,jid njuptpj;Js;shu;.
ru;tNjr Fw;wtpay; ePjpkd;wpy; tof;F njhlu;tJ Fwpj;j Nuhk; rl;lj;jpy; ,yq;if ifr;rhj;jpltpy;iy. vdpDk; ,yq;ifia ru;tNjr ePjpkd;wj;jpy; epWj;Jk; tha;g;G ,Ug;gjhf mtu; Rl;bf;fhl;bAs;shu;. “2002-Mk; Mz;L Nuhk; ru;tNjr rl;lk; nfhz;Ltug;gl;l NghJ mjw;F vjpu;g;G njuptpj;j rpwpyq;fh murhq;fk; mjpy; ifnaOj;J ,ltpy;iy. ,jpy; ifnaOj;J ,lhj ehlhf ,Ue;jhYk;> Iehtpd; ghJfhg;G rigapd; Nfhupf;ifapd;gb neju;yhe;jpd; n`a;l; efupy; cs;s ru;tNjr ePjpkd;wj;jpw;F Fw;wthspfisf; nfhz;L nry;y KbAk; vd mtu; Rl;bf;fhl;bAs;shu;. ,Nj epiyikNa R+lhdpd; [dhjpgjp grPUf;F Vw;gl;ljhf njuptpj;j mtu;> R+lhDk; rpwpyq;fhitg; Nghd;W ,e;j rhrdj;jpy; ifnahg;gk; ,ltpy;iy vdf; $wpdhu;.
cyf rl;lj;jpy; cs;s rpy FiwghLfspypUe;J vg;gbNaDk; jd;id fhj;Jf;nfhs;syhnkd;W kdg;ghy; Fbf;Fk; rpq;fs murpw;F njhlu;r;rpahf gy ,lu;fs; te;J nfhz;Nl ,Uf;fpwJ. cyf kdpjTupik mikg;Gf;fs; kw;Wk; gy ehLfs; njhlu;e;Jk; rpwpyq;fh muRf;F vjpuhf eltbf;if Njit vd;gij $wp tUfpd;wd. jz;lidf;Fupatu;fs; jz;lidiag; ngWk;tiu Fwpj;j mikg;gpdNuh> muRfNsh Xag;Nghtjpy;iy vd;gJ kl;Lk; cWjp. ,d;Dk; gy Mjhuq;fisj; jpul;Lk; NtiyfspNyNa gy mikg;gpdu; njhlu;e;Jk; <Lgl;Lf; nfhz;bUf;fpd;wdu;. jz;lidf;Fj; Njitahd rhl;rpfis rpwg;ghf Nru;g;gjdhNyNa rpq;fs Nghu;f; Fw;wthspfSf;F epue;juj; jz;lidiag; ngw;Wj;ju KbAk;.
If;fpa Njrpaf; fl;rpapd; jiytu; uzpiy itj;jhtJ jdJ ,uh[je;jpu fha;efu;j;jiy nra;ayhnkd;W fhj;jpUf;fpwhu; rpwpyq;fhtpd; [dhjpgjp kfpe;j uh[gf;r. rkPgj;jpy; Iehtpd; nghJr; nrayhsu; ghd; fP %id epA+ Nahu;f;fpy; itj;J re;jpj;jhu; uzpy;. mJkl;Lkpy;yhky;> Gjpjhf gjtpNaw;wpUf;Fk; jkpof Kjyikr;ru; n[ayypjhitAk; re;jpf;f Kaw;rpfis Nkw;nfhz;Ls;shu; uzpy;. ,e;jpahitg; gzpaitj;J rpwpyq;fhTf;F vjpuhf ,e;jpahitj; jpirkhw;wp tpLthNuh vd;fpw kdg;gaj;jpy; ,Uf;fpwJ rpq;fs muR. ,jid kdjpy;itj;Jj;jhd; n[ayypjhitr; re;jpf;f Kidg;Gf; fhl;Lfpwhu; uzpy;.
uh[gf;rhit re;jpf;f n[ayypjh xg;Gjy; mspf;fkhl;lhu;. mg;gb xg;Gjy; mspj;jhy;> jkpof kf;fs; nfhjpj;njOthu;fs; vd;gJ n[ayypjhTf;F ed;Nf njupAk;. ,ij kdjpy; itj;Jj;jhd;> uzpy; %ykhf n[ayypjhit jdJ iff;Fs; nfhz;LtUk; Ntiyj;jpl;lj;ij jPl;bAs;shu; kfpe;j uh[gf;r NghYk;.
Nghu;f;Fw;wthspfisj; jg;gpf;f ahu; vd;djhd; Kaw;rpfis Nkw;nfhz;lhYk; epr;rak; Nghu;f;Fw;wk; Gupe;jtu;fs; cyf ePjpkd;wj;jpy; epWj;jg;gl;L jz;lid toq;FtJ cWjpahfptpl;lJ. flTNs te;jhYk; <oj;jkpoUf;nfjpuhf Nghu;f;Fw;wk; Gupe;jtu;fs; jg;gNt KbahJ. jg;Gtjw;fhf vt;tpj Kaw;rpfis vLj;jhYk;> mitfs; midj;JNk Kwpabf;fg;gl;L <oj;jkpoupd; ePjpf;fhd gazk; ntw;wp eilNghLk; vd;gJ kl;Lk; cz;ik. cyf kdpjTupik mikg;Gf;fnsd;whYk; rup> cyfj;jkpou;fs; vd;whYk; rup jz;lid ngw;Wj;jUk; fhyk; ntFnjhiytpypy;iy vd;gij kdjpy;itj;J flik GuptNj fhykpl;l fl;lis.
,t; Ma;T gw;wpa cq;fs; fUj;Jf;fs; tuNtw;fg;gLfpd;wd. njhlu;Gnfhs;s Ntz;ba kpd;dQ;ry;: nithiskumaaran@yahoo.com
No comments:
Post a Comment