அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வு க்கழகத்தின் துயர் துடைப்புமா த அறிவிப்புக் கள்_TRO_Au stralia's Solace Month(July ) Media Announceme nts!!
வணக்கம் !!!
இத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வு கழகத்தின்(TRO Australia) வருடாந்த துயர் துடைப்பு மாத,நிகழ்வுகளைப் பற்றிய ஊடகங்களிற்கான சமூக அறிவித்தலையும், நேயர்களுக்கான கடிதம் மற்றும் நிதிஅன்பளிப்புப் படிவங்களையும் இணைத்து அனுப்பியுள்ளோம்.
இம்மின்னஞ்சலைப் பெறும் ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, துயர் துடைப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக வெளியீட்டு, முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
தனிப்பட்ட முறையிலும் நீங்களும், இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்த உங்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்பு ஜுலை நினைவாக நடைபெறும் 15வது இரத்த தானம்(6th August) நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுவதோடு, தாயகத்து தமிழ் உறவுகளின் தற்போதைய துயர் நிலை அறிந்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி, தாராளமனதுடன் நிதிப்பங்களிப்பால் துயர் துடைக்க முன்வருமாறு பணிவன்புடன் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.
கடந்த 22 வருடங்களாக இடம்பெற்ற மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து அன்பளிப்பாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்நிகழ்வுகள் பற்றிய மேலதிக விபரங்களிற்கு இணைத்துள்ள விபரக் கொத்தைப் பார்க்கவும். நன்றி.
அன்புடன்,
ரமேஷ்
(த.பு.கழகம் சார்பில்)
Vanakkam & Dear All !!!,
Here I enclose the official TRO media Announcements for the TRO Australia’s annual ‘Solace month' (துயர்துடைப்பு மாத வேண்டுதல்) Appeal. Please accommodate this TRO's Announcements in your media, until all events finished. Please, we need your help to take this appeal to our Tamil community. Pls see the attached documents for more informations.
Our Annual TRO/Red Cross blood donation on 6th of August (in memory of ‘83 Black July’ riots-bloodshed and the Thanks giving gesture to Wider Australian community - 28th anniversary event). This event runs annually by TRO in July as part of the TRO's Solace Month activities. This is the 15th anniversary of the blood donation event activity with Red Cross. Our TRO Volunteers has done a wonderful job by organising this annual event with Australian Red Cross Blood Bank.
Please promote the event as widely as possible through your friends and contacts to get more blood donors for 6th of August from 9 am till 12pm at Mt. Waverly (Pinewood Shopping Centre). Anyone interested in donating blood please call and register with 0413 506 183 or 0414 185 348 or call the TRO Melbourne office on (03)9888 3899 or Any Melb.TRO Volunteer and be there on time. Please promote it among our Tamil Community, get your family & friends details to us, as early as possible. We will keep in touch with you regarding this “Blood Donation” activity.
Please remember to:
* Drink at least 3-4 cups water or Juice prior to donation
* Have a good breakfast prior to donation
* Bring ID with you to the blood bank
Please pass these informations to all Interested Blood donors, you know.
"Remembering 28 years of Genocide of Tamils in Srilanka….The Australian way...."
Anbudan
Ramesh (TRO Volunteer)
(On behalf of TRO Australia)
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia
+61414185348
No comments:
Post a Comment