ரூ. 12 கோடி செலுத்தி லண்டன் சென்ற 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில்!
பிரிட்டனிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் 80 பேர் அங்கு கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களும் மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையொன்றை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.................. read more
No comments:
Post a Comment