
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் சனல்-4 தொலைக்காட்சியினதும், ஊடகவியலாளர் திரு.யோனத்தன் மில்லர் அவர்களினதும் பங்கு என்றென்றும் அழியா இடம்பெறும் என்பது உறுதி. உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் சார்பில் எமது நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும்வரை தங்கள் தொலைக்காட்சியானது ஊடக தர்மத்தின் வழிநின்று தனது கடமையை செய்யுமென நம்புகிறோம். சனல் – 4 தொலைக்காட்சி சேவையை பாராட்டியும், நன்றிதெரிவித்தும் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு ஜேர்மனி விடுக்கும் அறிக்கை................ read more
No comments:
Post a Comment