Translate

Sunday 28 August 2011

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதில் ஏன் இந்தத் தயக்கமும் தாமதமும்?


எமது சுமையை தமது தோழில் சுமக்கும் எம் உடன்பிறப்புகளை, எம் இனத்தின் மானத்தைக் காக்க என்றுமே தவறாத அந்த மறவர்களை காப்பாற்ற எமது நாவின் சுவையை மாற்றுவது என்ன கடினம் நிறைந்த தியாகமா? அல்லது வேண்டாததகாத செயலா?
 
அதாவது, எம் உறவுகளின் உயிரா அல்லது எமது நாவின் சுவையா முக்கியம்?
 
சிறீலங்காப் பொருட்களைக் கொள்வனவு செய்வது பாவமா? அல்லது துரோகமா?
 
என்பதை உங்கள் மனச்சாட்சியே கூறட்டும்.
 
--- கலாநிதி ராம் சிவலிங்கம்
 sivalingham@sympatico.ca

No comments:

Post a Comment