பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது ஒரு வரலாற்று தேவையாக உள்ளது.
பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாக இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
.jpg)
இதன்மூலம் தோழமை கட்சிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெளியேற்றும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளார்........... read more
No comments:
Post a Comment