தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்றே இல்லாமல் செய்வோம். தமிழினத்துக்கு உறுதுணையாக திகழும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு இனி வரும் தேர்தல்களிலும் வெற்றி தேடித் தருவோம்.
வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் ஜெயலலிதாவுக்காக வெல்வோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் பேசினார்........... READ MORE
No comments:
Post a Comment