மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது இரு சகோதரர்களுமே பாழடித்துவருவதாக அமைச்சர் மகிந்த சரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் றொபேர்ட் பிளேக் அரெிக்க இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.......... READ MORE
No comments:
Post a Comment