Translate

Monday, 12 September 2011

துரோகி கருணாவுக்கு மகிந்த கல்தா???


 அடுத்த ஆண்டு தொடக்கம் மீள்குடியேற்ற அமைச்சைக் கலைத்து விட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்து விட்ட நிலையில் இந்த அமைச்சு தேவையற்றது என்று கருதப்படுவதாலேயே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிடுள்ளது. .......... READ MORE 

No comments:

Post a Comment